' திமுகவை தோற்கடிக்கும் எண்ணம் இல்லை ; அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் ! '- கார்த்திக் திடீர் பேட்டி Mar 20, 2021 9645 அ.தி.மு.க கூட்டணியில் இரண்டு சீட்டுகள் தருவதாக கூறினார்கள். ஆனால், இரண்டு சீட்டுகளை கொண்டு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை என்று மனித உரிமை காக்கும் கட்சித் தலைவர...